கடலூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு புதுச்சத்திரம் ஊர் பொதுமக்கள் கோவில் இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதை தடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்து ரேஷன் கார்டு ஒப்படைக்க வந்தனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.