உள்ளடக்கத்திற்கு செல்ல இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பொதுமக்கள். சில அமைப்புகள் பொதுமக்களை இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தால், இடம் வாங்கி தருவதாக கூட்டமாக அழைத்து வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் உள்ளது. 2/
இடம்:தலைமைச் செயலகம்,சென்னை 3/
பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி அருகே ஆனைமலை நீர் நிலைகளில் குளித்து மகிழும் மாணவர்கள் . 4/
திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள். 5/
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது. 6/
விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 7/
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள். 8/
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது. 9/
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. 10/
ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.
மேலும் undefined
மேலும் undefined