திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்துள்ள வடமதுரை ஊராட்சியினை மூன்று புதிய ஊராட்சிகளாக பிரித்ததை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அப்பகுதிவாசிகள் வந்தனர்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.