இன்றைய போட்டோ

சென்னையில் பெய்த கன மழையால் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏரி போல் தேங்கி நிற்கும் மழைநீர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மோட்டார் மூலம் எடுத்தும் தண்ணீர் குறையவில்லை. தண்ணீர் செல்ல முறையான ஏற்பாடுகளை விரைந்து எடுக்க பள்ளி சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இடம் : துரைப்பாக்கம்.
07-Aug-2024
இன்றைய போட்டோ04-Oct-2025

2/
3/
5/

6/

7/

8/

9/

10/