தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை நீர் தூர்வாரப்பட்ட குட்டைகளில் தேங்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக உள்ளது. இடம் : மருதூர் அருகே சின்னட்டியூர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.