போலீஸ்காரரை கடுமையாக தாக்கிய கஞ்சா ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேட்டுப்பாளையம் நான்கு நான்கு முனை சந்திப்பில் போலீசாரின் உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.