ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி சுவாமிகளின் ப்ரேமிக ஜயந்தி மஹோத்சவம் துவங்கியது. இதில் மருதாநல்லூர் ஸ்ரீ சத்குரு சுவாமிகளின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. இடம் : அயோத்தியா மண்டபம், மேற்கு மாம்பலம்
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.