பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்ட
நிலையில், நேற்று (ஆக.09) அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற தேநீர் விருந்தில்
மோடி, ராகுல் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில்
வைரலாகியுள்ளன.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.