திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் பார்வையற்றவர்கள் 57 பேர்களுக்கு ஏ.ஐ., ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய சூழல் புரியவும், புத்தகம் படிக்கவும் உதவும் புதிய கண் கருவிகள் வழங்கப்பட்டன.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.