திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணி துவக்கப்பட்டு, லோக்சபா தேர்தல் அறிவித்ததால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் முடிந்துள்ள நிலையிலும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.