விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து கழிவு நீரை பாதாள சாக்கடையில் இணைப்பது குறித்து லட்சுமணன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு.
பள்ளிகளுக்கு பண்டிகை கால தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சென்னைவாசிகள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் வெறிச்சோடிய நிலையில் காணப்படும் வேளச்சேரி மேம்பாலம்.இடம் : வேளச்சேரி