தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு மாதவிடாய் மற்றும் அதன் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நடைபயணத்தில் சேலை அணிந்து கலந்துகொண்ட பெண்கள்.இடம் : பெசன்ட் நகர்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி அரசு நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் பணி நடக்காததால் நெல் மூட்டைகள் தேங்கி வெயிலிலும், மழையிலும் வீணாகிறது..