பொள்ளாச்சி வணிகர்களின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் கடையடைப்பு நடந்தது. இதனால், மார்க்கெட் ரோடு வெறிச்சோடி காணப்பட்டது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.