சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்ற பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவங்கியுள்ளார் இதை பின்பற்றும் விதமாக சென்னை மேற்கு சி.ஐ.டி.நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வீட்டின் மேற்பகுதியில் பறக்க விட்டுள்ள தேசிய கொடி
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.