திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே தெற்கு ஏறாந்தையில் அனுமதி இன்றி கிறிஸ்துவ ஆலயம் கட்டப்படுவதை கண்டித்து இரண்டாவது நாளாக கோயில் வளாகத்தில் இந்துக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களை ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் (காவி நிற சட்டை) சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.