சென்னை பெரம்பூரில் வீட்டில் வைத்து குளிர்பான தயார் செய்த வீட்டிற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோதனை செய்து சீல் வைத்தனர். இடம்: புழல் முருகேசன் தெரு.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.