கோவை ராம்நகர் சத்தியமூர்த்தி ரோடு ஶ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் அரங்கில் நடந்த அபிராமி அந்தாதி ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஶ்ரீ க்ருஷ்ண ஜகந்நாதன் பேசினார்.
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் மேற்கு வங்கம் பீகார் அணிகள் மோதின.
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏ.கே.டி.,பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த். ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.