கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா அழைப்பிதழை முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் வழங்கிய திமுக தலைமை நிலைய செயலாளரும், தமிழக வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி எஸ். முருகன்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.