என் சுவாசக் காற்று. எத்தனை இடையூறு எத்தனை கலேபரம். அத்தனையும் தாண்டி, இன்று பட்டொளி வீசி பறந்து, நம்மையும் சுதந்திரத்தில் பறக்க வைத்து. இது, தேசிய கொடி மட்டுமல்ல... நம் தாய்.மடி . இடம் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.