கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தில், பசுமை பூங்கா அமைக்க கோரி, பா.ம.க தலைவர் அன்புமணி , 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பதாகைகளை ஏந்தி வலியுறுத்தினார். இடம் : எம்.எம்.டி.ஏ காலனி, அரும்பாக்கம்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.