திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தொழிலதிபர் திருமண நிகழ்ச்சியில் வேலூர் தொகுதி தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்தும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியும் சந்தித்து பேசினர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.