தடைகள் பல கடந்த சுதந்திரம் இது.. இதை பேணி காக்க காத்திருக்கிறது பல தலைமுறை இங்கே. சுதந்திர தினத்தை வரவேற்க வந்தே மாதரம் என்ற முழக்கமிட இந்த அழகை கண்ட இடம் : கோவை காந்திபுரம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.