கோவை பா.ஜ.,அலுவலகத்தில் மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்து பெண் டாக்டர் கொலை செய்ததை ஒட்டி பாஜ மகளிர் அணி தலைவர் ஜெயஸ்ரீ தலைமையில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.