கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமிக்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடம், நாதகவுண்டன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அதை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து பேசினார். அருகில், எம்.எல்.ஏக்கள் வேலுமணி, பொள்ளாட்சி ஜெயராமன், ஆனந்தன், ராதாகிருஷ்ணன் மற்றும் விவசாய சங்க செயல் தலைவர் வெற்றி உள்ளிட்டோர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு சமுதாயப் பந்தலில் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயங்களை விவரிக்கும் சுவரோவியங்களுக்கு முன்பு, முவர்ணக் கொடியை ஏந்திய பாரத மாதாவின் வடிவத்திலான துர்கா தேவி சிலைக்குக் கலைஞர்கள் இறுதி வடிவமளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் செய்தி எதிரொலியாக கலெக்டர் அலுவலகத்துக்குள் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நலன் அலுவலகம் செல்லும் இடம் மாற்றுத்திறனாளி வாகனங்கள் செல்லும் வகையில் சரி செய்யப்பட்டுள்ளது.