திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, கிரிவலப் பாதையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்டார். உடன் டி.ஆர்.ஓ., ராம் பிரதீபன், கோவில் இணை ஆணையர் ஜோதி உட்பட பலர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.