சென்னை திருவொற்றியூர் குப்பம் மீனவ பொதுநல சபை சார்பில் அனைத்து மீனவ கிராம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது இதில் கோரமண்டல் தொழில்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தினர்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான தாகூர் கல்லூரி மைதானத்தை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டனர்.
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த எல் வடிவ மேம்பாலம் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது.இடம் : அடையாறு