கோவை குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவை சுற்றி போடப்பட்டுள்ள இரும்பு வேலியில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் அகற்றப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.