ராகுடன் இணைந்து நடனமாடிய குட்டீஸ்.! கோவை கொடிசியா அரங்கில் நடக்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில் புட் லூஸ் நடன குழுவினரின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.