சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள லைப்லைன் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ கிளினிக் துவக்கப்பட்டது. இதில் இடமிருந்து வலம் -லைப்லைன் மருத்துவமனையின் ஆலோசகர் நாகராஜன், கிளினிக்கை துவக்கி வைத்த தொழிலதிபர் முத்துகிருஷ்ணன், லைப்லைன் மருத்துவமனையின் தலைவர் ராஜ்குமார் , மருத்துவர்கள் சித்ரகலா, அனிருத் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள். இடம் : கோயில் தெரு, கீழ்பாக்கம்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.