இன்றைய போட்டோ

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் முருகானந்தம், கால்நடைத்துறை செயலர்கோபால். உள்ளிட்டோர்.இடம்.தலைமைச்செயலகம், சென்னை.
20-Aug-2024
இன்றைய போட்டோ10-Oct-2026

2/

3/

4/

5/

6/

7/
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் வங்கி, வணிகவியல் துறை சார்பில் மாணவர்களின் தொழில் முனைவு திறனை மேம்படுத்தும் வகையில் நடந்த எஸ்.எல்.சி.எஸ். சந்தையை கல்லுாரி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு துவக்கி வைத்தார். இடமிருந்து துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, பேராசிரியைகள் அனுராதா, பத்மாவதி , முதல்வர் சுஜாதா, நிர்வாக அதிகாரி லட்சுமணன்.
10-Oct-2026

8/

9/

10/
நவராத்திரி விழா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பந்தல் அமைத்து பிரம்மாண்ட துர்கா தேவி சிலைகள் நிறுவப்படுவது வழக்கம். கொல்கட்டாவில் அமைக்கப்பட்டுள்ள பந்தல் ஒன்றில் பாரத மாதா வடிவில் நிறுவப்பட்டுள்ள துர்கா தேவி இறுதி வடிவம் கொடுத்த கலைஞர்.
10-Oct-2026

