கோவை, காரமடை அருகே தொட்டிபாளையம் பாய் குடோன் பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்க பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.