இன்றைய போட்டோ

கோவை இ.எஸ்.ஐ., ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் மரங்கள் மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கில், நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் வெளியுறவு துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நூலை வெளியிட்டார். அருகில் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கழக நிர்வாக இயக்குனர் காஞ்சன் தேவி, கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் குஞ்சிக்கண்ணன் உள்ளிட்டோர்.
20-Aug-2024
இன்றைய போட்டோ12-Dec-2025
2/
3/

4/

5/

6/

7/

8/

9/
10/

