இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், துணை செயலாளர் பெரியசாமி மற்றும் கட்சியினர் கோவை ஆர்.எஸ்., புரம் ஜீவா இல்லத்தில் ஜீவாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.