கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் படுகொலைக்கு சரியான நீதி வழங்க கோரி புதுச்சேரி ஜிப்மர் டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கைகளில் கலர் வர்ணங்கள் பூசி டிஜிட்டல் பேனரில் பதித்தனர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.