நாடு முழுவதும் வருகின்ற 26ம்தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதையொட்டி வண்ணமயமான கிருஷ்ணர் பொம்மைகளை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். இடம்: சென்னை,சவுகார்பேட்டை.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா விருது நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இடம்: சேப்பாக்கம்