கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் கோல்கட்டா பெண் டாக்டர் பாலியால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழக கவர்னர் ரவி.இடம் : லோக் பவன், கிண்டி

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.