செய்தி எதிரொலி நமது நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் முழுவதும் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டுள்ளது.இடம் : சோழிங்கநல்லூர், சென்னை.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.