கலெக்டர் அலுவலகத்தில் தமது வீட்டை மீட்டு கொடுக்க கோரி அதிகாரியிடம் மனு கொடுத்துவிட்டு பதிலுக்காக காத்திருக்கும் வயதான தம்பதியினர். இடம். கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.