காந்தலவாடி கிராம மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் பழைய வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.