கோவை வேளாண் பல்கலையில் ஈகோ பெஸ்ட் 24 துவக்க விழா லோகோவை பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். அருகில் (இடமிருந்து) பேராசிரியர் சுரேஷ், வேளாண் பொறியியல் முதன்மையர் ரவிராஜ், தொழில் முனைவோர் குமரகுரு, முனைவர் விஜயகுமாரி உள்ளிட்டோர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.