தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திண்டிவனம் அடுத்த சந்தை வீட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த பணம், நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
23-Aug-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ09-Oct-2026

2/

இடம்:தலைமைச் செயலகம்,சென்னை
09-Oct-2026

3/

பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி அருகே ஆனைமலை நீர் நிலைகளில் குளித்து மகிழும் மாணவர்கள் .
09-Oct-2026

4/

திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள்.
09-Oct-2026

5/

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.
09-Oct-2026

6/

விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
09-Oct-2026

7/

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள்.
09-Oct-2026

8/

சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.
09-Oct-2026

9/

சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
09-Oct-2026

10/

ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.
09-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us