இன்றைய போட்டோ

சென்னை அறம் அறக்கட்டளை சார்பில் நாரத கான சபாவில் நடைபெற்ற விழாவில் மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் பணியினை பாராட்டி சிறந்த சமூக சேவகருக்கான அறம் விருதினை திரைப்பட நடிகர் சதீஷ் வழங்கிய போது எடுத்த படம். அருகில் இடமிருந்து அறம் அறக்கட்டளை நிறுவனர் நல்லமணி , பாஸ்கரன் ஆகியோர் உள்ளனர்.
24-Aug-2024
இன்றைய போட்டோ31-Jan-2026

2/

3/

4/

5/

6/

7/
மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தில், டில்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
31-Jan-2026

8/
இன்றைய போட்டோ30-Jan-2026

9/

10/
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் முதல் மூன்று பரிசுகளை பெற்ற ஆறு மாணவர்கள். இடமிருந்து: தினமலர் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சத்யா ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் ஜான்சன் ஜான் ரோஷன், திருவனந்தபுரம் இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ராஜராஜன், தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன், ராஜலட்சுமி குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் நிர்வாக இயக்குனர் அபூர்வா ஹரி மற்றும் மேடிசன் குரூப் முன்னாள் மூத்த துணைத் தலைவர் திவ்யநாதன்.
30-Jan-2026

