திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மேற்கு காவல் நிலையம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு யொட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டு திருஷ்டி பூசணி சுற்றிக்கொண்ட காவலர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.