திருப்பூர், மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. இதில் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். அருகில் மாவட்ட பொருளாளர் சுரேஷ், செயலாளர் மகேந்திரன், தலைவர் கெளதமன் ஆகியோர் உடனிருந்தனர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.