மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மிசோரம் மாநிலத்தின் சிறப்பு செயலாளர் விவசாயிகள் நலன் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ராம்டின் லியானி தலைமையிலான குழுவினர் உருளைக்கிழங்கு ஏலம் இடும் பகுதியில் பார்வையிட்டனர். இணை பதிவாளர் தயாளன் மற்றும் துணைப் பதிவாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.