புதுச்சேரி சக்கர நாற்காலி கூடைப்பந்து சங்கம் மற்றும்கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் பெண்களுக்கான வீல்சேர் கூடைப்பந்து போட்டி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.