தமிழக மீட்போம் தளராது உழைப்போம் என்ற தலையில் பா,ஜ.சார்பில் போது கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் மாலை அணிவித்து கௌரவித்தனர்.உடன் முன்னாள் தெலுங்கான கவர்னர் தமிழிசை,துணை தலைவர் கருநாகராஜ் .இடம்: ராயப்பேட்டை, சென்னை.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.