விழுப்புரம் வி.மருதூர் வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்த உரியடி நிகழ்ச்சியை லட்சுமணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் அருகில் முன்னாள் சேர்மன் ஜனகராஜ்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.