sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 06, 2026 ,தை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வடசென்னை வளர்ச்சி திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நமது நாளிதழில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி அதிமுக மாவட்டசெயலர் ராஜேஷ் பேசினார்.இடம்:புது வண்ணாரப்பேட்டை.
26-Aug-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ06-Feb-2026

2/

தி அமெச்சூர் அத்லெடிக் டோர்னமெண்ட் அசோசியேஷன் ஆப் கோயம்புத்தூர் சார்பில் 38 வது கிட்டிஸ் தடகள போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்தது.
06-Feb-2026

3/

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கல்வித்துறை சார்பில் நடந்த பாரத பிரதமரின் பரிக்ஷா பே சர்ச்சா மோடியின் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிக்கு கவர்னர் கைலாஷ் நாதன் வாழ்த்து தெரிவித்தார்.
06-Feb-2026

4/

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கல்வித்துறை சார்பில் நடந்த பாரத பிரதமரின் பரிக்ஷா பே சர்ச்சா கல்வி விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்.
06-Feb-2026

5/

விருத்தாசலம் பாலக்கரை அருகே கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
06-Feb-2026

6/

கோவை கொடிசியா அரங்கில் நடந்த பில்ட் இன்டெக் 2026 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இன்ப்ரா கிரீன் மெட்டல் பில்டிங் அரங்கை பார்வையிட்ட பார்வையாளர்.
06-Feb-2026

7/

கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் மக்களைத் தேடி மருத்துவ திட்ட பெண் பணியாளர்கள் கையில் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர்.
06-Feb-2026

8/

திருச்சி துவாக்குடியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரி) தொழில்நுட்பக் கல்லூரியில் 40 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது 2023-ம் ஆண்டின் சிறந்த மாணவருக்கான விருது தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலத்திற்கும் (இடது), 2024-ம் ஆண்டிற்கான சிறந்த மாணவருக்கான விருது சிவ.நமச்சிவாயத்திற்கும் வழங்கப்பட்டது. இவ்விருதுகளை கல்லூரி இயக்குனர் அகிலா வழங்கினார்.
06-Feb-2026

9/

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மெட்ராஸ் காளி பாரி கோவிலின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள்
06-Feb-2026

10/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
06-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us