வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு, மறியலில் ஈடுபட்ட ஏஜடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தினர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.